Tuesday, February 16, 2016

சுகாதார துறையில் 1,200 பேருக்கு வேலை

சுகாதார துறையில், மருந்தாளுனர்கள், இரண்டாம் நிலை லேப் டெக்னீஷியன் உட்பட, 1,202 இடங்கள், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியமான, எம்.ஆர்.பி., மூலம் நிரப்பப்பட உள்ளன.

Thursday, February 11, 2016

விளையாட்டு விடுதி சேர்க்கை; விண்ணப்பிக்க வாய்ப்பு

சென்னையில் உள்ள சிறப்பு விளையாட்டு விடுதியில் தங்கி பயிற்சி பெற, மாணவ, மாணவியரிடமிருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Tuesday, February 2, 2016

அரசு விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

Monday, February 1, 2016

மருந்தாளுனர் வேலை விண்ணப்பம் வரவேற்பு

சுகாதார துறையில் காலியாக உள்ள, 333 மருந்தாளுனர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான அறிவிப்பை, மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.