Saturday, May 20, 2017

அஞ்சல் துறையில் 1193 வேலை: ஜூன் 6க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.


தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் லிஸ்ட் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. மற்ற அனைத்து பிரிவினருக்கும் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.appost.in/gdsonline/Home.aspx என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
APPOST.IN

No comments:

Post a Comment