Tuesday, July 24, 2018

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!

வேலைவாய்ப்பு: கிராம உதவியாளர் பணி!
நாகை மாவட்டத்தில் காலியாகவுள்ள கிராம உதவியாளர் பணியிடத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளனர்.

பணி: கிராம உதவியாளர் III
காலியிடம்: 8
குறைந்தபட்ச வயது: 21
கல்வி தகுதி: 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: வட்டாச்சியர், கீழ்வேளூர் என்ற முகவரிக்கு நேரில் அல்லது அஞ்சலில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31/7/2018
மேலும், விவரங்களுக்கு http://www.velaivaaippu.in/…/newsaae36a1a36fcf32e4b19afaaa…/ என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
VELAIVAAIPPU.IN
கிராம உதவியாளா் பணிகள்

No comments:

Post a Comment