Friday, September 21, 2018

வேலைவாய்ப்பு: விஜயா வங்கியில் பணி!

பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் விஜயா வங்கியில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
பணி: புரபேஷனரி உதவி மேலாளர்
காலியிடங்கள்: 330
சம்பளம்: ரூ.23,700 - 42,020
கல்வித் தகுதி: ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் மற்றும் எம்பிஏ அல்லது நிதியியல் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது வணிகவியல், பொருளாதாரம், அறிவியல், சட்டம் போன்ற துறைகளில் முதுகலைப் பட்டம் அல்லது Chartered Accountant, ICWA, Company Secretary தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது: 21-30
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600, மற்ற பிரிவினருக்கு ரூ.100
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 27/9/2018
மேலும் விவரங்களுக்கு https://www.vijayabank.com/…/English%20Detailed%20Advertise… என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

No comments:

Post a Comment