Friday, December 30, 2016

அரசு ஐ.டி.ஐ., உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

மேட்டூர் அணை ஐ.டி.ஐ.,யில்உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். 

இதுகுறித்துமேட்டூர் அணைஅரசு ஐ.டி.ஐ.முதல்வர் விடுத்துள்ள அறிக்கை: 
அரசு ஐ.டி.ஐ.,யில்பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தில்தொகுப்பூதிய அடிப்படையில்உதவியாளர் பணியிடங்களுக்குஆண்பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். கணினி பயிற்சிகுறைந்தது ஆறு மாதங்கள் பெற்றிருக்க வேண்டும். 
இத்தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்முதல்வர்அரசு ஐ.டி.ஐ.மாதையன்குட்டைமேட்டூர் அணை - 636452 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். ஜன., 13க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment