Monday, February 19, 2018

சட்டப்படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு...!!!

*இந்தியா முழுவதும் உள்ள 19 தேசிய சட்டப் பல்கலைக் கழகங்களில் 
5 ஆண்டு இளநிலைப் பட்டப்படிப்பும், ஒரு ஆண்டு முதுநிலை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு கொச்சியில் நடைபெற உள்ளது.
மேலும், www.clat.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2018.*

No comments:

Post a Comment