Saturday, September 24, 2016

உதவியாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

செக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான பணிமனை உதவியாளருக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

உலோகத்தகடு வேலையாள் பணிக்கு என்.டி.சி.என்.ஏ.சி.தொழில்நுட்பத் தகுதியுடன் முன் அனுபவம் பெற்ற 18-35 வயதினராக இருக்க வேண்டும். 
தகுந்த சான்றுகளுடன் செப்.,28க்குள் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர்அரசு தொழிற்பயிற்சி நிலையம்செக்கானுாரணி-625 514.தொலைபேசி: 04549 - 287 224.

No comments:

Post a Comment