Friday, May 2, 2014

தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள்

தட்டச்சுசுருக்கெழுத்து தேர்ச்சிக்கான அரசுத் தேர்வுகள்அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்க ஜூன் 16 கடைசித்தேதியாகும்அபராதத் தொகை ரூ. 5 கூடுதலாகச் செலுத்தி ஜூன் 20வரை
விண்ணப்பிக்கலாம்இதற்கான விண்ணப்பத்தை www.tndte.gov.inஇணையதளத்திலிருந்து ஜூன் 20-ஆம் தேதி வரை பதிவிறக்கம்செய்து கொள்ளலாம்இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 15ஆகும்.

No comments:

Post a Comment